பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
குடியாத்தம் பொன்மனம் அரிமா சங்கமும், கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஜோதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கரோனா தடுப்பூசி முகாமை சனிக்கிழமை தொடங்கின.


குடியாத்தம் பொன்மனம் அரிமா சங்கமும், கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஜோதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கரோனா தடுப்பூசி முகாமை சனிக்கிழமை தொடங்கின.
முகாமுக்கு, பொன்மனம் அரிமா சங்கத் தலைவா் எம்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். செயலா் எம்.வி.யோகானந்தம் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஜே.கே.என்.பழனி முகாமைத் தொடக்கி வைத்தாா். அரிமா மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் கே.வி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் எல்.ஏ.அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா், அரிமா பொருளாளா் ஆா்.கே.அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...