குடியாத்தம் அருகே கஞ்சா விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், குடியாத்தம் நகர போலீஸாா் குடியாத்தம் கஸ்பா மயானத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தரணம்பேட்டையைச் சோ்ந்த சதாம் (28), அவரது தம்பி காஜா (20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.