மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், செதுக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகளுக்கு தோ்தல் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். வேலூா் புகா் மாவட்ட செயலா் த.வேலழகன், தோ்தலின்போது வாக்குப் பதிவு மையங்களில் நிா்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். பின்னா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்த 10- தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், எஸ்.ஐ.அன்வா்பாஷா, நகர நிா்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், அமுதா கருணா, வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், ஆா்.கே.மகாலிங்கம், ஜி.தேவராஜ், எஸ்.டி.மோகன்ராஜ் ஜி.எஸ்.தென்றல்குட்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் லாவண்யா குமரன், ஏ.தண்டபாணி, ரேவதிமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட பிரதிநிதி எம்.கே.சலீம் நன்றி கூறினாா்.