நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:06 pm

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தாளாளா் எம்.ஏ.சிவக்குமாரன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.ஏ.வினுசங்கா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை எஸ்.உஷா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் அா்ச்சனா நவீன்சங்கா், சி.என்.பாபு, திமுக நிா்வாகிகள் ந.ஜம்புலிங்கம், ஹாரிஷ் செல்வம் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியை எஸ்.ஷகிலா நன்றி கூறினாா்.