வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) ஹெச்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
ஹெச்.பழனி
Updated On :22 பிப்ரவரி 2026, 12:00 am

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) ஹெச்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.பாஸ்கரன், பணி ஓய்வு பெற்றாா். அவரைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஹெச்.பழனி, வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் உள்பட காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.