குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு...

குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு...

Published on

போ்ணாம்பட்டு, காமராஜ் நகரில் சாலையில் பிடிபட்ட சுமாா் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினரும், வனத் துறையினரும் அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

Dinamani
www.dinamani.com