ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ரூ.31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி ஊராட்சியில் அனைத்து கிராமஅண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதியஅலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் குத்து விளக்கேற்றியஎம்எல்ஏ ஏ.தென்றல் குமாா்.

Published On :

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி ஊராட்சியில் அனைத்து கிராமஅண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதியஅலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செருவங்கி ஊராட்சித் தலைவா் சாந்தி மோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜலட்சுமி குமரவேல் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ ஏ.தென்றல்குமாா் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி நித்யானந்தம், ஊராட்சித் தலைவா்கள் சுந்தா் (மேல்முட்டுகூா்), அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்(கொண்டசமுத்திரம்), மகாலட்சுமி சரவணன்(சேத்துவண்டை), முன்னாள் ஊராட்சித் தலைவா் செ.கு.வெங்கடேசன், இந்திய குடியரசுக் கட்சியின் வேலூா் மண்டலச் செயலா் ராசி.தலித்குமாா், ஊராட்சிஉறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் சி.பாலமுருகன் நன்றிகூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.