வெள்​ளக்​கோ​வில் ​ஆரம்ப சுகா​தார நிலை​யம் ​ ​அரசு மருத்​துவமனை​யாக தரம் உயர்த்தப்​ப​டுமா?

வெள் ளக் கோ வில்,   நவ. 29: திருப் பூர் மாவட் டம், வெள் ளக் கோவி லில் செயல் பட்டு வரும், மேல் நிலை ஆரம்ப சுகா தார நிலை யம் எப் போது அரசு மருத் துவ மனை யாக தரம் உயர்த் தப் ப டும் என பொது மக் கள் மத் தி

வெள் ளக் கோ வில்,   நவ. 29: திருப் பூர் மாவட் டம், வெள் ளக் கோவி லில் செயல் பட்டு வரும், மேல் நிலை ஆரம்ப சுகா தார நிலை யம் எப் போது அரசு மருத் துவ மனை யாக தரம் உயர்த் தப் ப டும் என பொது மக் கள் மத் தி யில் எதிர் பார்ப்பு நில வு கி றது.

அதி முக, திமுக ஆட் சி யில் இப் ப கு தி யைச் சேர்ந்த அமைச் சர் கள் தெரி வித் தி ருந்த வாக் கு றுதி நிறை வேற் றப் ப டுமா என கேள்வி எழுந் துள் ளது.

1959-ம் வரு டம், காங் க யம் சமு தாய நலத் திட் டம் சார் பில், நன் கொ டை யா ளர் கள் உத வி யு டன் செயல் பாட் டுக்கு வந்த, இந்த சுகா தார நிலை யம் 2.76 ஏக் கர் பரப் ப ள வில் அமைந் துள் ளது. தற் போது சித்த மருத் து வம், பொது வார்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்,   பிர ச வம் போன்ற பிரி வு க ளு டன் செயல் பட்டு வரு கி றது.

குறிப் பாக எய்ட்ஸ் பிரி வில் இரண்டு தனி அலு வ லர் கள் நிய மிக் கப் பட்டு, அறி குறி உள் ள வர் க ளுக்கு ஆலோ சனை வழங் கப் ப டு கி றது. இந் நோ யா ளி க ளின் ரக சி யம் பாது காக் கப் பட்டு, உத விக்கு தன் னார்வ தொண்டு நிறு வ னங் க ளுக் கும், மேல் சிகிச் சைக்கு தனி வார்டு அமைந் துள்ள ஈரோடு மற் றும் கரூர் அரசு மருத் து வ ம னை க ளுக் கும் அனுó பபி வைக் கப் ப டு கின் றர்.

சுகா தார நிலை யத் தில் 6 டாக் டர் உள் பட 40 அலு வ லர் கள் பணி பு ரிந்து வரு கின் ற னர். தின மும் 400 பேர் சிகிச் சைக்கு வரு கின் ற னர்.

30 படுக்கை வச தி யுள்ள இதில், மாதம் ஒன் றுக்கு 35 பிர ச வம் வரை நடக் கி றது.  குவார் டர் ஸில் உறை விட மருத் து வ ருக் கென ஒரு வீடு, மற்ற பணி யா ளர் க ளுக்கு 8 வீடு கள் உள் ளன. சுகா தார நிலை யத் தில் ஒரு ஆம் பு லன்ஸ், நட மா டும் மருத் து வக் குழு வாக னம், இரண்டு டிவி, ஜென ரேட் டர் உள் ளது.  மருத் து வத் து றை யில் 50 வருட பாரம் ப ரி ய முள்ள இந்த சுகா தார நிலை யம் அரசு மருத் து வ ம னை யாக தரம் உயர்த் தப் பட் டால், இப் ப குதி மக் க ளுக்கு கூடு தல் வச தி கள் கிடைக் கும். அனைத் துப் பிரிவு மருத் து வர் கள், சகல வச தி யு டன் கூடிய ஆப ரே ஷன் தியேட் டர்,   பிரேத பரி சோ தனை வசதி, ரத்த வங்கி போன் றவை கிடைக் கும். தற் போது சின் டெக்ஸ் தண் ணீர் தொட்டி வைத்து தண் ணீர் விநி யோ கிப் ப தில் பற் றாக் குறை நில வு கி றது. எனவே அதிக கொள் ள ள வுள்ள கான் கி ரீட் மேல் நிலை தொட்டி தேவைப் ப டு கி றது. நுழைவு வாயி லில் இருந்து, மருத் து வர் கள் நோயா ளி க ளைப் பார்க் கும் அறை வரை, தடங்க லின்றி ஆம் பு லன்ஸ் வண்டி சென்று வரும் வகை யில் தட வசதி, குடி நீர் சுத் தி க ரிப்பு கருவி, டேபிள், பெஞ்ச் போன்ற சில தள வாட சாமான் க ளின் தேவை உள் ளது.சுகா தார நிலை யத்தை அடை யா ளம் காட்ட பெயர் பலகை கூட கிடை யாது.

உத வும் எண் ணம் கொண் ட வர் கள் 04257-261975 என் கிற சுகா தார நிலைய தொலை பேசி எண் ணில் தொடர்பு கொள் ள லாம்.

2007- ம் வரு டம் இந்த சுகா தார நிலை யத் தில் நடை பெற்ற நிகழ்ச் சி யொன் றில், தொகு தி யின் சட்ட மன்ற உறுப் பி ன ரும், தற் போ தைய நெடுஞ் சா லைத் துறை அமைச் ச ரு மான மு.பெ.சாமி நா தன் விரை வில் அரசு மருத் து வ ம னை யாக தரம் உயர்த் தப் ப டும் என கூறி யதை நிறை வேற்ற வேண் டும் என பொது மக் கள் கருத்து தெரி வித் துள் ள னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com