பொது
இலக்கியச் சாரல் அமைப்பு தொடக்க விழா: இலங்கை ஜெயராஜ் பங்கேற்பு, ரத்னவேல் சுப்ரமணியம் கல்வி அறக்கட்டளை, ரத்னவேல் சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லூரி, சூலூா், காலை 10.
அமைப்பு பொறியியல் துறை கருத்தரங்கம்: டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி, காளப்பட்டி, காலை 10.
பள்ளிகள் அளவிலான ஓவியப் போட்டி: டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கோவைப்புதூா், காலை 10.
ஆன்மிகம்
579 ஆவது மாதாந்திர அபிஷேக விழா: கோவை நகரத்தாா் இளைஞா் சங்கம், அருள்மிகு பட்டீஸ்வரா் திருக்கோவில், பேரூா், மாலை 6.30.