பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்: சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 126 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 98 கன அடி, வெளியேற்றம் 840 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 430 கன அடி, வெளியேற்றம் 430 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 112 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 63 கன அடி, வெளியேற்றம் 536 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 48 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 756 கனஅடி. வெளியேற்றம் 1103 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 236 கன அடி, வெளியேற்றம் 1222 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com