பிஏபி: முக்கிய அணைகளின்நீா் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 157 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 184 கன அடி, வெளியேற்றம் 571 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 607 கன அடி, வெளியேற்றம் 607 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 118 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 29 கன அடி, வெளியேற்றம் 110 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 52 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 587 கனஅடி. வெளியேற்றம் 930 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 63 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 283 கன அடி, வெளியேற்றம் 605 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com