இன்றைய மின்தடை: நீலாம்பூா், முத்துக்கவுண்டன்புதூா்

நீலாம்பூா், முத்துக்கவுண்டன்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட

நீலாம்பூா், முத்துக்கவுண்டன்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

நீலம்பூா் துணை மின் நிலையம்:

நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன்.

முத்துக்கவுண்டன்புதூா் துணை மின் நிலையம்:

அண்ணா நகா் (நீலாம்பூா்), லட்சுமி நகா், குளத்தூா், முத்துக்கவுண்டன்புதூா் சாலை, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்பபாளையம் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com