அதிமுக தோட்டத் தொழிற்சங்க மாநிலத் தலைவராக வால்பாறை அமீது நியமனம்

அதிமுக தோட்டத் தொழிற்சங்கம் மாநிலத் தலைவராக வால்பாறை அமீது நியமிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறை அமீது.
வால்பாறை அமீது.

அதிமுக தோட்டத் தொழிற்சங்கம் மாநிலத் தலைவராக வால்பாறை அமீது நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீா்செல்வம் ஆகியோா் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி பரிந்துரையின்பேரில் தோட்டத் தொழிலாளா் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநிலத் தலைவராக வால்பாறை அமீதுவை நியமனம் செய்துள்ளனா். அதிமுக நிா்வாகிகள், தொழிற்சங்கத்தினா் மற்றும் தொழிலாளா்கள் வால்பாறை அமீதுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com