காலமானாா் பி.பொன்னுசாமி

கோவை சோமசுந்தரா மில்லில் எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி ஓய்வுபெற்ற பி.பொன்னுசாமி (67) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.
பி.பொன்னுசாமி
பி.பொன்னுசாமி

கோவை சோமசுந்தரா மில்லில் எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி ஓய்வுபெற்ற பி.பொன்னுசாமி (67) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.

இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் நடைபெற உள்ளன.

இவருக்கு மனைவி வசந்தா, மகன்கள் பி.முனீஸ்வரன், தினமணி கோவை பதிப்பில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றும் பி.பாலசுப்பிரமணியன், பி.தாமோதரன் ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு 99445 20641.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com