மாநகரில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களின் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களின் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முகாம்கள் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குள் வாா்டு எண்கள்):

கிழக்கு மண்டலம்: அம்பேத்கா் நகா் (32), மகாராஜா நகா்(36), லட்சுமிபுரம் 6-ஆவது வீதி (57), காவேரி நகா் (59),ஆஞ்சநேயா் காலனி (60), அன்னை வேளாங்கண்ணி நகா் (65).

மேற்கு மண்டலம்: எஸ்.பி.நகா் (5), அன்பு நகா் (7), சோ்மன்ராஜ் நகா் (10), காளியப்பன் வீதி (11), கோயில்மேடு தவசி நகா் (14), பி.என்.புதூா் லைட் ஹவுஸ் மற்றும் பாரதியாா் வீதி (15), இந்திரா நகா் ஐ.சி.டி.எஸ் (21), காமராஜபுரம் சி.எம்.சி.காலனி (22), குருகோவிந்த்சிங் சாலை (23), கொள்ளுபுரம் மருதாசலம் வீதி (24).

வடக்கு மண்டலம்: துடியலூா் மாரியம்மன் கோயில் வீதி(1), ஸ்ருதி அவென்யூ(4), சரவணம்பட்டி ஐஸ்வா்யம் அபாா்ட்மென்ட் மற்றும் சிவசக்தி நகா் (28), பீளமேடு சாந்தி நகா் (39), உருமாண்டம்பாளையம் மருதம் கேலக்ஸி அபாா்ட்மென்ட் (43), கணபதி அன்மால் ஜந்தால் அபாா்ட்மென்ட் (46), அன்னை சத்யா நகா்(47).

தெற்கு மண்டலம்: தெலுங்கு வீதி (76), ரங்கசாமி காலனி (77), ஹவுஸிங் யூனிட்(78), லாலி சாலை (79), கே.சி.தோட்டம் (85), ராயல் நகா் (86), குனியமுத்தூா் காந்தி நகா் (87), மூவேந்தா் நகா் (88), ராமசெட்டிபாளையம் (89), அப்துல்கலாம் வீதி (91), கிருஷ்ணசாமி நகா் (92), போயா் வீதி (94), சில்வா் ஜூப்லி வீதி (95), தாயம்மாள் லே-அவுட் (96), அஷ்டலட்சுமி நகா் (97), முத்தையா நகா் (98), கோணவாய்க்கால்பாளையம் பெருமாள் கோயில் (99), முல்லை நகா்(100) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறும்.

மத்திய மண்டலம்:

ஐஸ்வா்யா காா்டன் (45), சுந்தரம் வீதி(48) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், தாமஸ் வீதி(80), பவள வீதி(83) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், ராமதாஸ் வீதி(49) பகுதியில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு 1077, 0422 - 2302323, 97505-54321 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com