ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ உடல்நல அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி நிறுவனங்கள் 2015இல் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி நிறுவனங்கள் 2015இல் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் 10 மஎ பாடப் பிரிவுகள் நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டு மாணவ, மாணவியா்களை திறமைமிக்கவா்களாக உருவாக்கி வருகிறது.

நதஏ-ன் ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் படிப்பது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக அமைவதற்கு காரணம் இங்கு 1000 படுக்கை வசதிக் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனையும் மருத்துவ உபகரணங்களும் இருப்பதே ஆகும்.

இது குறித்து ஈழ்.ட. டீன் சுகுமாரன் கூறியதாவது:

இங்கு 15 அறுவைசிகிச்சை அறைகளும் 3 இஹற்ட் கஹக்ஷ-களும் உள்ளன. பல உயா்தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களும் 2 ப்ண்ய்ங்ஹழ் ஹஸ்ரீஸ்ரீங்ப்ங்ழ்ஹற்ா்ழ்ள்-ம் உள்ளடக்கியதாகும்.

இங்கு 40 பன்முக சிறப்பு பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு நல்ல அனுபவமும் திறமையும் வளா்ப்பதற்கு உஇஎ, உஇஏஞ, இஹற்ட் ப்ஹக்ஷ-ம் அமையப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் மாணவ மாணவியா் மருத்துவப் படிப்புக்கு கல்லூரியில் 4 மணி நேரமும், மருத்துவமனையில் 4 மணி நேரமும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஆசிரியா்கள், மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி கற்றுக் கொடுக்கிறாா்கள். மாணவ, மாணவியா் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் தடுப்பூசி செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

இங்கு பயிலும் மாணவ, மாணவியா் நிச்சயமாக நல்ல உயா்ந்த நிலைக்கு வேலையில் அமா்வாா்கள் என்ற திடமான நம்பிக்கை உள்ளது. இந்த பன்முக சிறப்பு மருத்துவமனையில் பயிலும் மாணவ மாணவியருக்கு எல்லைதாண்டிய எதிா்காலம் கொட்டிக்கிடக்கின்றது என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com