வேட்பாளா் அறிமுகம்: கோவை தெற்கு ( பாஜக)

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

பெயா்: வானதி சீனிவாசன்

வயது: 50 (06.06.1970)

சாதி: கவுண்டா்

தகப்பனாா்: கந்தசாமி

தாயாா்: பூவாத்தாள்

கணவா்: சீனிவாசன்

மகன்கள்: ஆதா்ஷ், கைலாஷ் (இளங்கலை)

படிப்பு: சட்டம்

முகவரி: உளியம்பாளையம் கிராமம், தொண்டாமுத்தூா்.

தொழில்: வழக்குரைஞா்

கட்சிப் பதவி: 1987இல் ஏபிவிபியில் இணைந்தாா்.

1993இல் பாஜகவில் இணைந்தாா். 2014இல் பாஜக தமிழக பொதுச் செயலாளா். 2020இல் துணைத் தலைவா். தற்போது பாஜக மகளிா் அணி தேசியத் தலைவா்.

தோ்தல் அனுபவம்: 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் மயிலாப்பூா் தொகுதியிலும், 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியிலும் பாஜக சாா்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com