மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 710 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 107 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 436 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com