கோயம்புத்தூர்
ஆய்வு...
ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன், அப்பகுதிகளில் குப்பைகள் அகற்றம், சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினாா்.
கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி 32, 46 ஆவது வாா்டுகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன், அப்பகுதிகளில் குப்பைகள் அகற்றம், சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினாா்.