மேட்டுப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

மேட்டுப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றியது.
மேட்டுப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

மேட்டுப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றியது.

மொத்தம் 33 வார்ட்களைக் கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சியில் திமுக 22 இடங்களைப் பெற்று நகராட்சியைக் கைப்பற்றியது.

1. வார்டு  தஸ்னீமாபேகம் திமுக வெற்றி

2 .வார்டு உசேன் திமுக வெற்றி

3 .வார்டு உமாமகேஸ்வரி திமுக வெற்றி

4 .வார்டு மெகரூபா பர்வீன் திமுக வெற்றி

5.வார்டு விஜய் காண்டடீபன் திமுக வெற்றி

6.வார்டு சமீனாபேகம் திமுக வெற்றி மனிதநேயமக்கள் கட்சி

7 .வார்டு சலீம் அதிமுக வெற்றி

8.வார்டு புவனேஸ்வரி திமுக வெற்றி

9.வார்டு முகமது யாசின் திமுக வெற்றி

10 .வார்டு அதிமுக வெற்றி தனசேகர்

11.வார்டு திமுக ஜம்ரூத்பேகம் வெற்றி

12.வார்டு திமுக கிருஷ்ணமூர்த்தி வெற்றி

13 .திமுக சங்கீதா

14 .திமுக காயத்திரி

15 .திமுக வேட்பாளர் ஸ்ரீராம் வெற்றி

16 .திமுக அணீஷா

17 .திமுக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி

18 .அதிமுக வேட்பாளர் சுனில் குமார் வெற்றி

19. அதிமுக முகமது மீரான் 

20 .திமுக காளியம்மாள்  வெற்றி

21 .திமுக நவீண்ராஜா வெற்றி

22 .அதிமுக  முத்து சாமி வெற்றி

23 .காங்கிரஸ் கவிதா வெற்றி 

24 .அ.தி.மு.க மருதாசலம் வெற்றி

25 .உமா ராணி திமுக

26 .சிவமலர் திமுக

27 .ஓ.ஆர் நடராஜன் திமுக வெற்றி

28 .அணிதா காங்கிரஸ்

29 .சுனில் குமார் அதிமுக

30 .குருபிரசாத் அதிமுக

31 .அதிமுக வேட்பாளர்   விஜியலட்சுமி வெற்றி

32.திமுக சா.அருள்வடிவு வெற்றி

33 .சுமதி திமுக

திமுக வேட்பாளர்கள் :22

அதிமுக வேட்பாளர்கள்:9

காங்கிரஸ் :2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com