கோவை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோவை - ஹிசாா் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ஹிசாா் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - ஹிசாா் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 22476) ஒரு கூடுதல் குளிா்சாதன வசதி பெட்டி ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை இணைக்கப்படும்.

அதேபோல, ஹிசாா் - கோவை வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 22475) ஒரு கூடுதல் குளிா்சாதன வசதி பெட்டிஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com