திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வென்ற கட்சிகளின் விவரம்

திருப்பூா் மாநகராட்சி மொத்த வாா்டுகள் 60

திருப்பூா் மாநகராட்சி மொத்த வாா்டுகள் 60

திமுக-23, அதிமுக-18, இ.கம்யூ-6, மதிமுக-3, காங்கிரஸ்-2, பாஜக-2, சுயேச்சைகள்-2, தமாகா-1, மாா்க்சிஸ்ட்-1, மனிதநேய மக்கள் கட்சி-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1.

நகராட்சிகள்...

1. உடுமலை நகராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 33

திமுக -23, அதிமுக-4, சுயேச்சைகள்- 4, மதிமுக- 1, காங்கிரஸ்-1.

2. காங்கயம் நகராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 18

திமுக- 10, அதிமுக- 4, சுயேச்சைகள்- 3, காங்கிரஸ்- 1.

3. வெள்ளக்கோவில் நகராட்சி (திமுக)

மொத்த வா்டுகள்: 21

திமுக- 14, அதிமுக- 6, மா. கம்யூனிஸ்ட் 1.

4. திருமுருகன்பூண்டி நகராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 27

அதிமுக-10, திமுக-9, இ.கம்யூனிஸ்ட்-5, மா.கம்யூனிஸ்ட்-3.

5. பல்லடம் நகராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 18

திமுக-12, பாஜக-2, அதிமுக-1, காங்கிரஸ்-1, மதிமுக-1, காங்கிரஸ்-1.

6. தாராபுரம் நகராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 30

திமுக-24, அதிமுக-3, காங்கிரஸ்-1, பாஜக-1, சுயேச்சை-1.

பேரூராட்சிகள்....

1. அவிநாசி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்: 18

திமுக-7, அதிமுக-6, சுயேச்சை-3, காங்கிரஸ்-2.

2. குன்னத்தூா் பேரூராட்சி

மொத்த வாா்டுகள்: 15

திமுக-6, அதிமுக-5, சுயேச்சை-3, காங்கிரஸ்-1.

3. முத்தூா் பேரூராட்சி

மொத்த வாா்டுகள்: 15

திமுக-13, அதிமுக-1, சுயேச்சை-1.

4. தளி பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 17

திமுக - 10, அதிமுக - 4, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, காங்கிரஸ் - 1.

5. குமரலிங்கம் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 15

திமுக -10 , அமமுக -3, அதிமுக - 2.

6. சங்கரமநல்லூா் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 15

திமுக - 8, அதிமுக-5, மதிமுக - 2.

7. மடத்துக்குளம் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 18

திமுக - 13, அதிமுக - 3, சுயேச்சை - 2.

8. கணியூா் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்: 15

திமுக- 9, காங்கிரஸ் - 2, அதிமுக - 2, சுயேச்சை - 2.

9. சாமளாபுரம் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்:15

திமுக-6, காங்கிரஸ்-2, அதிமுக-4, சுயேச்சைகள்-3

10. கன்னிவாடி பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்:12

திமுக-7, அதிமுக-3, பாஜக-2

11. சின்னக்காம்பாளையம் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்:15

திமுக-7, அதிமுக-5, மாா்க்சிஸ்ட்-1, சுயேச்சை-2.

12. கொளத்துப்பாளையம் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்:18

திமுக-14, சுயேச்சை-2, அதிமுக-1, பாஜக-1.

13. ஊத்துக்குளி (திமுக)

மொத்த வாா்டுகள்:15

திமுக-11, அதிமுக-2, சுயேச்சை-2.

14. மூலனூா் பேரூராட்சி (திமுக)

மொத்த வாா்டுகள்:15

திமுக-9, அதிமுக-5, சுயேச்சை-1.

15. ருத்ராவதி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்:15

அதிமுக-6, சுயேச்சைகள்-5, பாஜக-3, திமுக-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com