மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா

கோவை, மே 26: கோவை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 43 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்தாா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 399 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 27 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com