கொளப்பலூரில் டிசம்பர் 4-இல் மின்தடை

கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் டிசம்பர் 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் டிசம்பர் 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்பகவுண்டன்புதூர்,  போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன்கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com