பவானிசாகர் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 100.56 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 47,168 கன அடி நீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் 37,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு
29.1 டிஎம்சி.