மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. 
  முகாமுக்கு நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் எல். தங்கமணி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஆ.பிரபு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரசார அலுவலர் கோ.வெங்கடராமன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளை மேற்பார்வையாளர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
   முன்னதாக சங்க செயலாளர் வி.பி. தண்டபாணி வரவேற்றார். உதவிச் செயலாளர் எம். மாரப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com