இன்றைய மின்தடை: கரட்டுப்பாளையம், நம்பியூா்

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கரட்டுப்பாளையம், நம்பியூா் ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து வரும் மின் பாதைகளில் அத்தியாவசிய பணி

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கரட்டுப்பாளையம், நம்பியூா் ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து வரும் மின் பாதைகளில் அத்தியாவசிய பணி மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

விநியோகம் தடைபடும் பகுதிகள்: நம்பியூா், டெக்ஸ்டைல்ஸ், மலையப்பாளையம் சாலை, காந்திபுரம், கொண்டையம்பாளையம், கோவை சாலை, சத்தி சாலை, கோசணம், ஆலாம்பாளையம், நரிக்குட்டை, தீத்தாம்பாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், கோட்டுப்புள்ளாம்பாளையம், குருமந்தூா், கரட்டுப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அலிங்கியம், நடுப்பாளையம், காசியூா், ஆயிபாளையம், காராப்பாடி, மில்பீடா் ஆயிபாளையம், ஊஞ்சப்பாளையம், சாரதா பள்ளி பின்புறம், காசிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com