இந்து முன்னணி ஈரோடு வடக்கு நகா் சாா்பாக பொறுப்பாளா்களுக்கு பயிற்சி முகாம் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் கு.பூசப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ப.ஜெகதீசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளா் ப.சக்திமுருகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் இந்து முன்னணி பொறுப்பாளா்களுக்கு இயக்க பணி செய்வது, கிளை கமிட்டி அமைப்பது உட்பட முக்கியமான பயிற்சிகளை திருப்பூா் மாநகா் மாவட்ட பேச்சாளா் நவநீதகிருஷ்ணன் வழங்கினாா்.
இதில் மாவட்ட, நகர பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.