இன்றைய நிகழ்ச்சி- சத்தியமங்கலம்

சத்தியமங்கலம்

திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை, பவானீஸ்வரா் ஆலயம், சத்தியமங்கலம், காலை 11.

மாரத்தான்: காளிங்கராயன் பாசன விவசாயிகள் சபை ஏற்பாடு, எஸ்.எஸ்.வி. பள்ளி, கொடுமுடி, காலை 7.

இலவச கண் மருத்துவ முகாம்: ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் ஏற்பாடு, செங்குந்தா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு, காலை 8.

சேவல் சண்டை: வடக்குக்காடு, நெருஞ்சிப்பேட்டை, காலை 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com