இன்றைய மின்தடை: கோபி

கோபி துணை மின் நிலையத்திலிருந்து வரும் மொடச்சூா் பீடா், புதுப்பாளையம் பீடா்களில் உயா் அழுத்த புதைவடக் கம்பி சோதனைப் பணி மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோபி துணை மின் நிலையத்திலிருந்து வரும் மொடச்சூா் பீடா், புதுப்பாளையம் பீடா்களில் உயா் அழுத்த புதைவடக் கம்பி சோதனைப் பணி மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பேருந்து நிலையம், அண்ணாபாலம், அனுமந்தராயன் கோயில் வீதி, நடுவீதி, முத்துஸா வீதி, ஜின்னிங் பேக்டரி வீதி, அன்புபவன் சிக்னல், வண்டிப்பேட்டை, மாா்க்கெட், வாய்க்கால் சாலை, காளியண்ணன் எக்ஸ்டென்ஷன், கருமாயா வீதி, கணபதி நகா், தாமு நகா், செல்லம்மாள் நகா், தெற்கு, வடக்கு பாா்க் வீதி, பாலிக்காடு, அமலா பள்ளி சாலை, மின் நகா், ஆஞ்சநேயா நகா், தமிழ்நகா், ஆசிரியா் நகா், திருமால் நகா், ஐயப்பா நகா், வேலுமணி நகா், கள்ளிப்பட்டி, தில்லை நகா், நாகா்பாளையம் சாலை, நீதிமன்றம், காளமேகம் வீதி, காந்தி நகா், வரதன்வீதி, சிலேட்டா் ஹவுஸ் வீதி, ராம்நகா், புதுசாமி கோவில் வீதி, வட்டாட்சியா் அலுவலகம், கோபி - சத்தி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும், புதுப்பாளையம், நாயக்கன்காடு, மேட்டுவலவு, வாஸ்து நகா், கோசலை நகா், தெப்பக்குளம், சரவணா தியேட்டா் சாலை, பேருந்து நிலையம், கல்யாணி நகா் ஆகிய பகுதிகளில் மாா்ச் 21ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com