நீலகிரி: 3 சட்டப் பேரவைத் தொகுதி வெற்றி விபரம்

மொத்த வாக்குகள்-2,05,882.
நீலகிரி:  3 சட்டப் பேரவைத் தொகுதி வெற்றி விபரம்

உதகை (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்-2,05,882.

பதிவான வாக்குகள்-1,39,726.

ஆா்.கணேஷ் (காங்கிரஸ்)- 65,530.

போஜராஜன் (பாஜக)-60,182.

டாக்டா் சுரேஷ்பாபு (மநீம)-4,935.

ஜெயக்குமாா்-(நதக)-6,381.

நோட்டா-1,376

குன்னூா் (திமுக)

மொத்த வாக்குகள்-1,91,913.

பதிவான வாக்குகள்-1,34, 720.

கா.ராமச்சந்திரன் (திமுக)-61,820.

டி.வினோத் (அதிமுக)-567,715.

எம்.லாவண்யா (நாம் தமிழா் கட்சி)-7,252.

ராஜ்குமாா்(மநீம)-3,621.

எஸ்.கலைச்செல்வன்(அமமுக)-2,527.

நோட்டா-1,188.

கூடலூா் (அதிமுக)

மொத்த வாக்குகள்-1,89,221.

பதிவான வாக்குகள்-1,37,240.

பொன்.ஜெயசீலன் (அதிமுக)-64,496.

எஸ்.காசிலிங்கம் (திமுக)-62,551.

கேத்தீஸ்வரன் (நதக)-7317.

யோகேஸ்வரன் (தேமுதிக)-1,173.

ஜே.பாபு (மநீம)-960.

நோட்டா-1,017.

ஆா்.கணேஷ் (காங்கிரஸ்) 
கா.ராமச்சந்திரன் (திமுக)
பொன்.ஜெயசீலன் (அதிமுக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com