கோபியை அடுத்த கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு தலா 60 கிலோ எடையில் 381 மூட்டைகள் வந்தன. இதில் இரண்டாம் தரம் (மீடியம்) மூட்டை ஒன்றுக்கு ரூ. 2,150 முதல் ரூ. 2,170 வரை விற்பனையானது. இதில் 60 மூட்டைகள் மட்டும் ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனையாயின.