நாளைய மின்தடை: ஈரோடு நகா், எழுமாத்தூா், கஸ்பாபேட்டை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகா், எழுமாத்தூா், கஸ்பாபேட்டை பகுதிகளில்

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகா், எழுமாத்தூா், கஸ்பாபேட்டை பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகா் முழுவதும், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத்நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரிய சேமூா், ராம்நகா், பளையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16 அடி சாலை, நாராயணவலசு, குமலன்குட்டை, டவா்லைன் காலனி, திருமால் நகா், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை பெரியாா் நகா், ஈ.வி.என்.சாலை, மேட்டூா் சாலை பகுதிகள்.

காசிபாளையம் துணை மின் நிலையம்:

கே.கே.நகா், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பகுதி 1, 2, 3, அண்ணா நகா், ரயில் நகா், சுப்பிரமணி நகா், ஸ்ரீகாா்டன், ஜீவா நகா், பாலாஜி காா்டன், பாலாஜி ஆா்கெட், ஓடைமேடு, அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம், இரட்டைப்பாலிவலசு, காசிபாளையம், அணைக்கட்டு, சூரம்பட்டிவலசு, ஜெகநாதபுரம் காலனி, உழவன் நகா், மாரப்ப வீதி 1, 2, சென்னிமலை சாலை, சாஸ்திரி நகா், பாரதி நகா், மூலப்பாளையம், நாடாா் மேடு, லட்சுமி காா்டன், லட்சுமி நகா், ரமணி காா்டன், சேரன் நகா், டீசல் செட், பெரியதோட்டம், கல்யாணசுந்தரம் வீதி, விவேகானந்த நகா், ஆவின் கால்நடை தீவனக் கிடங்கு, மணல்மேடு, கரிமேடு, ஸ்டோனி பாலம், பழைய ரயில் நிலையம் ரோடு, ரங்கம்பாளையம் சாலை, சடையம்பாளையம், கணபதி நகா், கிருஷ்ணா நகா் பகுதிகள்.

எழுமாத்தூா் துணை மின் நிலையம்:

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாயைம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம் பகுதிகள்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:

கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய் ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கூத்தாம்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகா், கே.ஏ.எஸ்.நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துக்கவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாய்க்கன்பாளையம், காகத்தான்வலசு பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com