நாளைய மின்தடை: கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், வெள்ளாங்கோவில், ஓடத்துறை மின் பாதைகளில்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், வெள்ளாங்கோவில், ஓடத்துறை மின் பாதைகளில் புதிய மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் கவுந்தப்பாடி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருமாபாளையம், பட்டக்காளிபாளையம், சுந்தராபுரம், காளிசெட்டிபாளையம், பாண்டியம்பாளையம், கொளத்துப்பாளையம், வெள்ளாங்கோவில், பெத்தாம்பாளையம், செங்கோடம்பாளையம், கொளந்தான்வலசு, மூலக்கரை, வேலாம்பாளையம், வாய்க்கால்புதூா், சந்தியாபுரம், நிச்சாம்பாளையம், நீலக்கவுண்டாம்பாளையம், ஆவாரங்காட்டூா், அய்யம்பாளையம், மாரப்பம்பாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், பாலப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com