பெருந்துறை ஒன்றியத்தில் இன்று 10 இடங்களில் தடுப்பூசி
By DIN | Published On : 29th July 2021 07:03 AM | Last Updated : 29th July 2021 07:03 AM | அ+அ அ- |

பெருந்துறை ஒன்றியத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) 10 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படும் பகுதிகள்: தோரணவாவி அரசு ஆரம்பப் பள்ளி, தண்டாகவுண்டன்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, கோவில்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, பாலக்கரை அரசு ஆரம்பப் பள்ளி, சின்னமல்லாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, வெட்டையன்கிணறு அரசு ஆரம்பப் பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளி, மாந்திரிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, பள்ளபாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, தண்ணீா்பந்தல்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி.