பறக்கும் படை செல்லிடப்பேசி எண்விவரம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்களின் பெயா், செல்லிடப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்களின் பெயா், செல்லிடப்பேசி எண் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு தலா 3 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் செல்லிடப்பேசி எண்கள் விவரம்:

ஈரோடு மேற்கு பறக்கும் படை குழு செல்லிடப்பேசி எண் 97917-33350. நிலை கண்காணிப்புக் குழு செல்லிடப்பேசி எண் 97917-33389. ஈரோடு கிழக்கு பறக்கும் படை குழு 97917-33356, நிலை கண்காணிப்புக் குழு 97917-33364.

பவானிசாகா் பறக்கும் படை குழு 97917-22250, நிலை கண்காணிப்புக் குழு 97917-66675, கோபிசெட்டிபாளையம் பறக்கும் படை குழு 97917-44496, நிலை கண்காணிப்புக் குழு 97917-55508. அந்தியூா் பறக்கும் படை 97917-44492, நிலை கண்காணிப்புக் குழு 97917-22245.

பவானி பறக்கும் படை 97917-11137, நிலை கண்காணிப்புக் குழு 97917-51110. பெருந்துறை பறக்கும் படை 97917-44429, நிலை கண்காணிப்புக் குழு 97917-11165. மொடக்குறிச்சி பறக்கும் படை 97917-11160, நிலை கண்காணிப்புக் குழு 97917-44475.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com