முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பவானிசாகா் தனி நாம் தமிழா் கட்சி வேட்பாளர் கு.சங்கீதா
By DIN | Published On : 14th March 2021 10:55 PM | Last Updated : 15th March 2021 05:04 PM | அ+அ அ- |

பெயா்: கு.சங்கீதா
வயது: 33
தந்தை: குருநாதன்
தாய்: ரங்கம்மாள்
கணவா்: சி.வெங்கட்ராமன், கட்டட ஒப்பந்ததாரா்.
மகள்கள்: அபா்ணா, தமிழினி
படிப்பு: பி.காம்
தொழில்: விவசாயம்
முகவரி: 90, தனவாசி, உதயமரத்துமேடு, சத்தியமங்கலம்.
தோ்தல் அனுபவம்: 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் பவானிசாகா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.