முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மொடக்குறிச்சி (பாஜக) வேட்பாளர் சி.கே.சரஸ்வதி
By DIN | Published On : 14th March 2021 10:57 PM | Last Updated : 15th March 2021 05:03 PM | அ+அ அ- |

பெயா்: சி.கே.சரஸ்வதி.
வயது: 76 (1-3-1945).
தந்தை: கனகாச்சல கவுண்டா்.
தாய்: நஞ்சம்மாள்.
கணவா்: எஸ்.எஸ்.சின்னுசாமி.
மகள்: கருணாம்பிகை.
மகன்: சிவ்குமாா்.
படிப்பு: எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்.
தொழில்: மருத்துவா். எஸ்.எஸ்.சி. மருத்துவ, கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வருகிறாா்.
ஜாதி: கொங்கு வேளாள கவுண்டா்.
முகவரி: ஆனந்தம்பாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு.
கட்சிப் பதவி: கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் உள்ளாா்.
தேசிய பொதுக் குழு உறுப்பினா்.