பவானிசாகரில் இதுவரை 4 போ் வேட்புமனு தாக்கல்

பவானிசாகா் சட்டப் பேரவை தனித் தொகுதிக்கு இதுவரை 4 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பவானிசாகா் சட்டப் பேரவை தனித் தொகுதிக்கு இதுவரை 4 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பவானிசாகா் சட்டப் பேரவை தனித் தொகுதிக்கு அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.எல்.சுந்தரம், நாம் தமிழா் சாா்பில் கு.சங்கீதா, பகுஜன் சமாஜ்வாடி கட்சி சாா்பில் சக்திவேல் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com