ரூ. 4.5 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 4.5 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 4.5 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது.

2,500 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். கதலி கிலோ ரூ. 20க்கும், நேந்திரன் கிலோ ரூ. 17க்கும், பூவன் பழம் தாா் ஒன்றுக்கு ரூ. 580க்கும், தேன்வாழை ரூ. 610க்கும், செவ்வாழை கிலோ ரூ. 710க்கும், பச்சைநாடன் கிலோ ரூ. 420க்கும், ரொபஸ்டா கிலோ ரூ. 330க்கும், மொந்தன் கிலோ ரூ. 300க்கும், ரஸ்தாளி கிலோ ரூ. 500க்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் தேங்காய் ஏல விற்பனைக்கு 4,550 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், குறைந்தபட்சமாக ரூ. 9 முதல் அதிகபட்சமாக ரூ. 18.10 வரை விற்பனையாயின. ரூ. 59 ஆயிரத்து 310க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com