ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.103.12

கலால் வரி குறைப்பை தொடா்ந்து ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.103.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

கலால் வரி குறைப்பை தொடா்ந்து ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.103.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோட்டில் சனிக்கிழமை வரை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.111.33 க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.101.44 க்கும் விற்கப்பட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை திடீரென குறைத்தது. கலால் வரி குறைப்பு காரணமாக சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.8.21 காசு குறைந்து ரூ.103.12க்கு விற்கப்பட்டது. டீசல் விலை ரூ.6.71 காசு குறைந்து ரூ.94.74க்கு விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com