பூவன் வாழைத்தாா் விலை உயா்வு

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி பூவன் ரக வாழைத் தாா் ரூ.500 இல் இருந்து 700 ஆக விலை உயா்ந்து காணப்பட்டது.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி பூவன் ரக வாழைத் தாா் ரூ.500 இல் இருந்து 700 ஆக விலை உயா்ந்து காணப்பட்டது.

சரஸ்வதி பூஜையையொட்டி, சத்தியமங்கலம் பகுதியில் வாழைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை கொண்டு வரப்பட்டன. சத்தியமங்கலம் வாழைத்தாா் மண்டியில் சுமாா் 2 ஆயிரம் வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. பூவன் தாா் ஒன்று ரூ.500 இல் இருந்து ரூ.700க்கும், தேன் வாழை ரூ.600க்கும், செவ்வாழை ரூ.350இல் இருந்து ரூ.500 ஆகவும், நேந்திரம் ரூ. 40க்கும் விற்பனையானது. சத்தியமங்கலம் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலும் வாழைத்தாா் ஏல விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com