5 வாக்குப்பதிவு இயந்திரங்களால் வாக்காளர்கள் குழப்பம்: வாக்குச்சாவடிகளில் குறையாத கூட்டம்
5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.








