பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

சிவகிரி அம்மன் கோயில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இப்பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சி பெற்று வருகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஆறுமுகம் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com