உதகையில் திமுகவினர் தெருமுனைப் பிரசாரம்

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு, மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுமார் தலைமையில், சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ரவிகுமார், மாவட்டப் பொருளாளர் நாசர் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருப்பூர் கூத்தரசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com