ஜனவரி 19 மின்தடை

உதகை

உதகை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: உதகை நகரம்,  பிங்கர்போஸ்ட்,  காந்தல், தமிழகம்,  ஹில்பங்க், கோடப்பமந்து,  முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில்,  கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து,  இத்தலார், எம்.பாலடா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com