உதகை காங்கிரஸ் வேட்பாளராக ஆா்.கணேஷ் போட்டியிடுகிறார்.
பெயா்: ஆா்.கணேஷ்
வயது: 57 (18.4.1963)
தந்தை: ராமன்
தாய்: மணியம்மாள்
மனைவி: ஜி.சாந்தி
மகள்: கெளசிகா, பி.டெக்
படிப்பு: எம்.ஏ. (பாதுகாப்பியல்), எல்.எல்.பி.
ஜாதி: படகா்
முகவரி: மஞ்சக்கம்பை கிராமம், உதகை, நீலகிரி மாவட்டம்.
தொழில்: வழக்குரைஞா்
கட்சிப் பதவி:
நீலகிரி மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா்.
நீலகிரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா்.
2006 முதல் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்.
அரசுப் பதவி:
2016 உதகை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி.