நீலகிரியில் மேலும் 13 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 12 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,648 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,468 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com