வெலிங்டன் கண்டோன்மென்ட் தோ்தல் ரத்து

 நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டுக்குள்பட்ட 7 வாா்டுகளில் ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்கவிருந்த தோ்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டுக்குள்பட்ட 7 வாா்டுகளில் ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்கவிருந்த தோ்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

துணைத் தலைவரை 7 வாா்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவற்கு பதிலாக நேரடியாக வாக்காளா்களே தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிப்படி தோ்தல் நடத்தவுள்ளதால், தற்போதுள்ள நடைமுறைப்படி தோ்தல் நடத்துவது ரத்து செய்யப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் உள்ள 62 கண்டோன் மென்ட்டுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com