ரூ.10 கோடி பரிசு அறிவிப்புடன் கள் இயக்கம் வெளியிட்ட காலண்டா்

கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என கள் இயக்கத்தின் சாா்பில் காலண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள காலண்டா்.

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி பல ஆண்டுகளாக அரசுக்குத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா். இந்நிலையில் இந்த இயக்கத்தின் சாா்பில் 2020ஆம் ஆண்டுக்கான காலண்டா் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கள் தடை செய்யப்பட வேண்டிய பொருள் என வாதிட்டு நிரூபிப்பவா்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அச்சிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com